சங்கரன்கோவில் அரசு கலை மற்றும் அறிவியல்கல்லூரியில் 23.08.2021 முதல் 31.08.2021 வரை
முதலாமாண்டு
மாணவர் சேர்க்கை நடைபெற உள்ளது.
23.08.2021 அன்று காலை 10 மணிக்கு விளையாட்டு, மாற்றுத்திறனாளிகள், என்.சி.சி., முன்னாள்
ராணூவத்தினரின்
வாரிசுகள் ஆகியோருக்கான சிறப்பு இட ஒதுக்கீட்டின்படி மாணவர் சேர்க்கை நடைபெறும்.
24.08.2021 அன்று B.com. பாடப்பிரிவிற்கும், 25.08.2021 அன்று சமூகவியல் மற்றும் ஆங்கில
இலக்கியம்
பாடப்பிரிவுகளுக்கும், 26.08.2021 கணினி அறிவியல் மற்றும் புள்ளியியல் பாடப்பிரிவுகளுக்கும்
முதல்
கட்ட
மாணவர் சேர்க்கை கலந்தாய்வு நடைபெற உள்ளது.
ஆகஸ்ட் 27, 28, 31 ஆகிய தேதிகளில் இரண்டாம் கட்ட கலந்தாய்வு நடைபெற உள்ளது.
கலந்தாய்வில் கலந்து கொள்ள வேண்டிய மாணவ மாணவிகளுக்கு தொலைபேசி மூலம் தகவல்
தெரிவிக்கப்படும்.
குறித்த தேதியில், நேரத்தில் மாணவ மாணவிகள் கொரானா 19 தடுப்பு நடவடிக்கைகள் பின்பற்றி
கல்லூரிக்கு
வந்து
மாணவர் சேர்க்கையில் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
சோ.சுரேஷ்
முதல்வர்.
B.Com. - counselling date 24.08.2021
B.Com. selection list. Admission on 24.08.2021 10.00 A.M.
B.Com. (Vocational stream) selection list. Admission on 24.08.2022 at 10.00 A.M.
24.08.2021 அன்று 12 மணிக்கு கல்லூரிக்கு வருகை தருமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
24.08.2021 12 மணிக்கு கல்லூரிக்கு வருகை தருமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
B.A. English - counselling date 25.08.2021
மாணவ மாணவிகள் காலை 10 மணிக்கு கல்லூரிக்கு வர வேண்டும்.
மாணவ மாணவிகள் காலை 11.30 மணிக்கு கல்லூரிக்கு வர வேண்டும்.
மாணவ மாணவிகள் பிற்பகல் 1.00 மணிக்கு கல்லூரிக்கு வரவும்.
B.A. Sociology - counselling date 25.08.2021
25.08.2021 காலை 10.00 மணிக்கு மாணவ மாணவிகள் கல்லூரிக்கு வருகை தர வேண்டும்.
25.08.2021 காலை 10.00 மணிக்கு மாணவ மாணவிகள் கல்லூரிக்கு வருகை தர வேண்டும்.
25.08.2021 முற்பகல் 11.30 மணிக்கு மாணவ மாணவிகள் கல்லூரிக்கு வர வேண்டும்.
25.08.2021 பிற்பகல் 1.00 மணிக்கு கல்லூரிக்கு வருகை தர வேண்டும்.
B.A. Sociology - vocational WL1 & 2Download
waiting list 1 முற்பகல் 11.30 மணிக்கும், waiting list 2 பிற்பகல் 1.00 மணிக்கும் கல்லூரிக்கு வருகை தர வேண்டும்.
B.Sc. Computer Science - counselling date: 26.08.2021
B.Sc. Computer Science - SelectionlistDownload
B.Sc.(Computer Science)-Selection List(Computer) DATE : 26.08.2021 TIME : 10.00 AM
B.Sc. Computer Science - Selectionlist(Non Computer ) Download
B.Sc.(Computer Science)- Selection List( Non Computer ) Date:26.08.2021 TIME: 10.00 AM
B.Sc. Computer Science - Waiting List (Computer ) Download
B.Sc.(Computer Science)- Waiting List (Computer ) DATE:26.08.2021 TIME: 11.30 AM
B.Sc. Computer Science - Waiting List (Non Computer ) Download
B.Sc.(Computer Science)-Waiting List( Non Computer) DATE: 26.08.2021 Time : 11.30 AM
B.Sc. Computer Science - Waiting List 2( Computer ) Download
B.Sc Computer Science - Waiting List 2(Computer) DATE:26.08.2021 TIME: 1.00 PM
B.Sc. Computer Science - Waiting List 2(Non Computer ) Download
B.Sc Computer Science - Waiting List 2(Non Computer) DATE:26.08.2021 TIME:1.00 PM
B.Sc. Statistics - counselling date: 26.08.2021
B.Sc. Statistics - Selection List Download
B.Sc. Statistics - Selection List DATE:26.08.2021 TIME: 10.00 AM
B.Sc. Statistics - Waiting List DATE:26.08.2021 TIME: 11.30 AM
B.com- counselling date 27.08.2021
B.Com-Selection List - (ACADEMIC)BC Download
B.com - List of Selected Candidates(ACADEMIC) Second counselling -II BC - Date 27.08.2021
B.Com-Selection List-(VOCATIONAL)OCDownload
B.Com - List of Selected Candidates(VOCATIONAL) Second counselling -II OC-Date 27.08.2021
B.Com - List of Selected Candidates(ACADEMIC) Second counselling -II BC -Awaiting List-Date 27.08.2021 TIME: 11.30 AM
B.Com-Waiting List- (VOCATIONAL)
Download
B.Com -Waiting List Of Candidates(VOCATIONAL) Second counselling -II -BC -Awaiting List-Date 27.08.2021 TIME: 11.30 AM
B.Com - List of Selected Candidates(ACADEMIC) Second counselling-III -BC -Awaiting List-Date 27.08.2021 TIME: 12.30 AM
B.A Sociology - Waiting List 3rd counselling date 28.08.2021
DATE : 28.8.21 TIME : 10 A.M
B.A. English - Waiting List 3rd counselling date 28.08.2021
DATE : 28.8.21 TIME : 10 A.M
3rd counselling
B.Com. - Selection List 3rd counsellingDownload
DATE : 31/08/2021 TIME : 11.30 AM
B.Sc Computer Science - Waiting List 3Download
Date : 31.8.21 Time: 10.00 A.M.
B.Sc Computer Science - Waiting List 3(Non Computer)Download
Date : 31.8.21 Time: 10.00 A.M.
B.Sc Computer Science - Waiting List 4Download
Date : 31.8.21 Time: 11.30. A.M.